நடைபெற்ற விழா ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சாகச கிணறு சரிந்து வீழ்ந்ததில் ஐவர் காயமடைந்து கிராந்துருகோட்டை மற்றும் மஹியங்கனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திபுலபலஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் 50 வயதுடைய பெண் ஒருவரும் 13, 36, 40 மற்றும் 45 வயதுடைய நான்கு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் திபுலபலஸ்ஸ ரொட்டலவெல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் இருவர் கிராந்துருகோட்ட வைத்தியசாலையிலும் ஏனைய மூவர் மஹியங்கனை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு திவுலபலஸ்ஸ, ரொட்டலவெல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வைக் காணப்பதற்காக பெரும் எண்ணிக்கையானோர் வருகை தந்திருந்தனர்.
மோட்டார் சைக்கிள் சாகசக் கிணறு சரிந்து வீழ்ந்ததில் ஐவர் காயம்!
T
The Leader Desk
மே 24, 2024 • 4:09 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நடைபெற்ற விழா ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சாகச கிணறு சரிந்து வீழ்ந்ததில் ஐவர் காயமடைந்து கிராந்துருகோட்டை மற்றும் மஹியங்கனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திபுலபலஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.
- காயமடைந்தவர்களில் 50 வயதுடைய பெண் ஒருவரும் 13, 36, 40 மற்றும் 45 வயதுடைய நான்கு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- இவர்கள் திபுலபலஸ்ஸ ரொட்டலவெல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

