Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை நிர்வகிப்பவர்களின் தொழில்சார் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

T

The Leader Desk

மே 22, 2024 • 2:22 PM

பாதுகாப்பற்ற ரயில்  கடவைகளை நிர்வகிப்பவர்களின் தொழில்சார் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் ஆண்டு வரையில் 2064 பேர் பொலிஸ் திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு 8 மணி நேர சேவைக்கு நாள் ஒன்றுக்கு 250 ரூபா ஊதியம் வழங்கப்படுகிறது. 30 நாட்களுக்கு மாதாந்தம் சுமார் 7500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.
  • ஆனால் ஒரு சில மாதங்களுக்கான இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
  • ஆண்டுகளாக பணிபுரியும் இவர்களை சேவையில் நிரந்தரமாக்க எந்த ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.
எழுத்து அளவு:

2013 ஆம் ஆண்டு வரையில் 2064 பேர் பொலிஸ் திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு 8 மணி நேர சேவைக்கு நாள் ஒன்றுக்கு 250 ரூபா ஊதியம் வழங்கப்படுகிறது. 

30 நாட்களுக்கு மாதாந்தம் சுமார் 7500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சில மாதங்களுக்கான  இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

10 ஆண்டுகளாக பணிபுரியும் இவர்களை சேவையில் நிரந்தரமாக்க எந்த ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஒரு இலட்சம் வேலை திட்டத்தின் கீழ் ரயில்வே திணைக்களத்தின் நிரந்தர சேவையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்கள், பாதுகாப்பற்ற புகையிரத கடவை காவலாளி பணிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எனவே, குறைந்த சம்பளத்தோடு இச்சேவையை பல வருடங்களாக மேற்கொண்டு வரும் இந்த தரப்பினர் மீது அரசாங்கம் கவனம் செலுத்தி, இழப்பீடு வழங்கி சேவையிலிருந்து விலகுவதற்கு அல்லது சேவையில் நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு கோரிக்கை விடுத்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...