மோட்டார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவ வெற்றி பெற்றுள்ளார்.
இன்று (22) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந் இவர், விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோது,
இந்த போட்டி ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய மோட்டார் பந்தய போட்டியாகும், அதற்காக உலகின் 30 நாடுகளின் மோட்டார் பந்தய சாம்பியன்கள் ஒன்றுபட்டனர்.
அவர்களில் பெரும்பாலோர் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கண்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்
இந்த கார் பந்தய போட்டியில் 50 கார்கள் கலந்து கொண்டதுடன், ஒவ்வொரு காருக்கும் இரண்டு சாரதிகள் இணைக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.




இத்தாலிய கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற இலங்கை வீரர் டிலந்த மாலகமுவ நாடு திரும்பினார்!
T
The Leader Desk
மே 22, 2024 • 7:19 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மோட்டார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவ வெற்றி பெற்றுள்ளார்.
- இன்று (22) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந் இவர், விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோது, இந்த போட்டி ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய மோட்டார் பந்தய போட்டியாகும், அதற்காக உலகின் 30 நாடுகளின் மோட்டார் பந்தய சாம்பியன்கள் ஒன்றுபட்டனர்.
- அவர்களில் பெரும்பாலோர் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கண்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் இந்த கார் பந்தய போட்டியில் 50 கார்கள் கலந்து கொண்டதுடன், ஒவ்வொரு காருக்கும் இரண்டு சாரதிகள் இணைக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

