உற்பத்தி தொடர்பான சரியான தகவல்களை உரிய நேரத்தில் தொகுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் மின் கட்டண திருத்த யோசனையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதில் மேலும் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு மின்சாரக் கட்டண திருத்த யோசனை உடனடியாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என மின்சார சபை உறுதியளித்துள்ளது.
இதேவேளை, எதிர்பாராத சூழ்நிலை காரணமாக முன்மொழிவை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இரண்டு முறை இவ்வாறு நீட்டிக்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறுகிறது
மின் கட்டணக் குறைப்பு: வேலைக்காரிக்கு பிள்ளைச் சாட்டு!
T
The Leader Desk
மே 22, 2024 • 3:47 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- உற்பத்தி தொடர்பான சரியான தகவல்களை உரிய நேரத்தில் தொகுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் மின் கட்டண திருத்த யோசனையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதில் மேலும் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
- எவ்வாறாயினும், இது தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு மின்சாரக் கட்டண திருத்த யோசனை உடனடியாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என மின்சார சபை உறுதியளித்துள்ளது.
- இது தொடர்பில் இலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

