Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

தெஹிவளையில் சிஐடியினரால் கைதானவர் தொடர்பில் பொலிஸார் தெரிவித்தவை!

T

The Leader Desk

மே 21, 2024 • 5:59 AM

தெஹிவளையில் சிஐடியினரால் கைதானவர் தொடர்பில் பொலிஸார் தெரிவித்தவை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று கூலிப்படையில் அமர்த்தி மனிதக் கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொருவர் தெஹிவளை பகுதியில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
  • சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் சுமார் 120 பேரை ரஷ்யாவுக்கு சுற்றுலா விசாவில் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், அதன்படி குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
  • சந்தேக நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் "ஆள் கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினரால்" கைது செய்யப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று கூலிப்படையில் அமர்த்தி மனிதக் கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொருவர் தெஹிவளை பகுதியில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் சுமார் 120 பேரை ரஷ்யாவுக்கு  சுற்றுலா விசாவில் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், அதன்படி குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் "ஆள் கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினரால்" கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரையில், “ஆள் கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின்” பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் .சமரகோன் பண்டாவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...