நேற்று (19) அந்நாட்டின் மலைப் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார் என்பது இன்று (20) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் அரசியலமைப்பின்படி, இடைக்கால ஜனாதிபதி நியமிக்கப்படுகிறார். தற்போது நாட்டின் முதல் துணை ஜனாதிபதியாக பணிபுரிபவரே அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார்.
அந்தபட பதவியை தற்போது 68 வயதான முகமது மொக்பர் வகிக்கிறார். இதன்படி நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக மொக்பர் நியமிக்கப்படுவார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக மொக்பர்!
T
The Leader Desk
மே 20, 2024 • 8:41 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நேற்று (19) அந்நாட்டின் மலைப் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார் என்பது இன்று (20) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- தற்போது நாட்டின் முதல் துணை ஜனாதிபதியாக பணிபுரிபவரே அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார்.
- அந்தபட பதவியை தற்போது 68 வயதான முகமது மொக்பர் வகிக்கிறார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

