வழங்கப்படும் உணவு தரமற்றதாக காணப்படுவதாக எம்பிக்கள் குழு சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டணம் வசூலிக்கப்படும் தொகைக்கு போதுமான உணவை வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து எம்பிக்களிடமிருந்து பெறப்படும் தொகைக்கு ஏற்றவாறு, நல்ல உணவை வழங்க ஏற்பாடு செய்யுமாறு சபாநாயகர் உணவுச்சாலை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உணவு தொடர்பில் சபாநாயகரிடம் எம்பிக்கள் முறைப்பாடு!
T
The Leader Desk
மே 20, 2024 • 6:57 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வழங்கப்படும் உணவு தரமற்றதாக காணப்படுவதாக எம்பிக்கள் குழு சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
- கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
- மேலும் கட்டணம் வசூலிக்கப்படும் தொகைக்கு போதுமான உணவை வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

