மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்ரஹீன் மற்றும் பல அரசு அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்தில் அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செஞ்சிலுவைச் சங்கத்தின் மீட்புக் குழுவினர், அஜர்பைஜான் மற்றும் ஈரான் எல்லையில் உள்ள மலைப் பகுதியில் காணாமல்போன ஹெலிகொப்டரின் சிதைவுகளைக் கண்டுபிடித்தனர், மேலும் அடர்ந்த மூடுபனி காரணமாக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று அவர்கள் ஊகித்தனர்.
விபத்தின் போது, ஈரானிய ஜனாதிபதி ரைசி மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்ரஹீன் ஆகியோருடன் அண்டை நாடான அஜர்பைஜானிலிருந்து வடமேற்கு நகரமான தப்ரிஸுக்கு ஹெலிகொப்டர் திரும்பிக் கொண்டிருந்தது.
63 வயதான ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சமீப காலங்களில் அதிகம் பேசப்படும் தலைவர்களில் ஒருராகக் காணப்பட்டார். ரைசியா சமீபத்தில் உமா ஓயா திறப்பு விழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்தார்: உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது!
T
The Leader Desk
மே 20, 2024 • 5:10 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்ரஹீன் மற்றும் பல அரசு அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்தில் அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- விபத்தின் போது, ஈரானிய ஜனாதிபதி ரைசி மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்ரஹீன் ஆகியோருடன் அண்டை நாடான அஜர்பைஜானிலிருந்து வடமேற்கு நகரமான தப்ரிஸுக்கு ஹெலிகொப்டர் திரும்பிக் கொண்டிருந்தது.
- செஞ்சிலுவைச் சங்கத்தின் மீட்புக் குழுவினர், அஜர்பைஜான் மற்றும் ஈரான் எல்லையில் உள்ள மலைப் பகுதியில் காணாமல்போன ஹெலிகொப்டரின் சிதைவுகளைக் கண்டுபிடித்தனர், மேலும் அடர்ந்த மூடுபனி காரணமாக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று அவர்கள் ஊகித்தனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

