Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

டயானா மீது சட்ட நடவடிக்கை: சட்டமா அதிபரின் பணிப்புரை சிஐடிக்கு!

T

The Leader Desk

மே 19, 2024 • 8:18 AM

டயானா மீது சட்ட நடவடிக்கை:  சட்டமா அதிபரின்  பணிப்புரை  சிஐடிக்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குற்றச் செயல்களை விசாரித்து, அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
  • பிரித்தானிய பிரஜையான டயனா கமகே இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தமை தொடர்பில் விசாரணைகள் மற்றும் விசாரணைகளில் வெளிவரும் குற்றவியல் விடயங்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரினார்.
  • டயானா கமகே போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தமை, அரசியலமைப்பை மீறியமை, தேர்தல் சட்டங்களை மீறியமை, போலி ஆவணங்களை நகல் ஆவணங்கள் போன்று சமர்ப்பித்தமை போன்ற பல குற்றச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

குற்றச் செயல்களை விசாரித்து, அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரித்தானிய பிரஜையான டயனா கமகே இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தமை தொடர்பில் விசாரணைகள் மற்றும் விசாரணைகளில் வெளிவரும் குற்றவியல் விடயங்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரினார்.

டயானா கமகே  போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தமை, அரசியலமைப்பை மீறியமை, தேர்தல் சட்டங்களை மீறியமை, போலி ஆவணங்களை நகல்  ஆவணங்கள் போன்று  சமர்ப்பித்தமை போன்ற பல குற்றச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...