சிக்கியிருந்த தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீண்டும் கட்சியின் செயற்பாடுகளில் தீவிரமாக பங்களிப்பதற்காக இரு தரப்பினரும் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இதன்படி, கட்சியின் பதவிகளில் இருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக தான் தாக்கல் செய்த வழக்கை தீர்த்து வைப்பதில் சரத் பொன்சேகா கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சஜித் -சரத் பொன்சேகா இழுபறியை தீர்தத வைக்க பேச்சுவார்த்தை!
T
The Leader Desk
மே 19, 2024 • 8:09 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சிக்கியிருந்த தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீண்டும் கட்சியின் செயற்பாடுகளில் தீவிரமாக பங்களிப்பதற்காக இரு தரப்பினரும் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
- இதன்படி, கட்சியின் பதவிகளில் இருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக தான் தாக்கல் செய்த வழக்கை தீர்த்து வைப்பதில் சரத் பொன்சேகா கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

