மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நால்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாலதெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (19) அதிகாலை 4 மணியளவில் இந்தப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை சோதனையிட்ட பொலிஸார், அவரிடமிருந்து சுமார் 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் தங்க நகைகளைக் கைப்பற்றியுள்ளனர்.
இதனடிப்படையில் சந்தேக நபரை கைது செய்து பொலிஸுக்கு அழைத்துச் சென்றதாகவும்,அவரிடம் இருந்த கடிதங்களை பரிசோதித்த போது, கொலைச் சம்பவம் தொடர்பில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரின் மனைவியினது மாமா உடபட மூவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
மாலதெனியவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை!
T
The Leader Desk
மே 19, 2024 • 5:28 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நால்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- மாலதெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (19) அதிகாலை 4 மணியளவில் இந்தப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
- சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை சோதனையிட்ட பொலிஸார், அவரிடமிருந்து சுமார் 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் தங்க நகைகளைக் கைப்பற்றியுள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

