Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

எனது பெருமையை ஊருக்கு வெளியில் உள்ள மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்! -- முஸாரப். எம்பி

T

The Leader Desk

மே 18, 2024 • 12:07 PM

எனது பெருமையை ஊருக்கு வெளியில் உள்ள மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்! -- முஸாரப். எம்பி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விடுவிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸாரப் தெரிவித்தார்.
  • "என்ன செய்தார் எம்.பி" எனும் தொனிப்பொருளில் பொத்துவில் பிரதான வீதியில் நேற்று (17) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸாரப் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  • அம்பாறை மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பாக காத்திரமாக செயற்பட்ட எம்.பி யார் என்று கேட்டால் மக்களுக்கு தெரியும் முஸாரப் எம்.பி.
  • பொத்துவிலில் சுமார் 2,500 க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.
எழுத்து அளவு:

விடுவிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸாரப் தெரிவித்தார்.


"என்ன செய்தார் எம்.பி" எனும் தொனிப்பொருளில் பொத்துவில் பிரதான வீதியில் நேற்று (17) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸாரப் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது, உங்கள் எம். பியின் பெருமையை இந்த ஊர் எப்படி புரிந்து கொண்டுள்ளதோ இல்லையோ இந்த ஊருக்கு வெளியில் உள்ள மக்கள் புரிந்துள்ளார்கள். அவர்கள் நிச்சயமாக சாட்சி சொல்வார்கள்.

அம்பாறை மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பாக காத்திரமாக செயற்பட்ட எம்.பி யார் என்று கேட்டால் மக்களுக்கு தெரியும் முஸாரப் எம்.பி. என்று கூறுவார்கள்.

இந்த காணி விடுவிப்புக்காக நான் கடுமையாக செயற்பட்டு வருகிறேன். பொத்துவிலில் சுமார் 2,500 க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.

எனவே ஊர் ஒன்றாக இருங்கள் எம்.பி என்பது ஒரு இலக்கல்ல. அதையும் தாண்டி நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...