து கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
கம்பஹா ரத்துபஸ்வல பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் குடிநீர் மாசடைந்துள்ளதாகக் கூறி, 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அப்பகுதி மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுத்தருமாறு கோரி வெலிவேரிய பகுதியில் போராட்டம் நடத்தினர்.
அங்கு போராட்டக்காரர்களை கலைக்க ராணுவ அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூவர் சுடடுக் கொலப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனையடுத்து இராணுவ பிரிகேடியர் உட்பட நான்கு இராணுவ வீரர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா மேல் நீதிமன்றில் 94 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தார்
ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு: இராணுவ மேஜர் உட்பட நால்வர் விடுதலை!
T
The Leader Desk
மே 17, 2024 • 9:25 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- து கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
- கம்பஹா ரத்துபஸ்வல பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் குடிநீர் மாசடைந்துள்ளதாகக் கூறி, 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அப்பகுதி மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுத்தருமாறு கோரி வெலிவேரிய பகுதியில் போராட்டம் நடத்தினர்.
- அங்கு போராட்டக்காரர்களை கலைக்க ராணுவ அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூவர் சுடடுக் கொலப்பட்டனர்.
- இதனையடுத்து இராணுவ பிரிகேடியர் உட்பட நான்கு இராணுவ வீரர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா மேல் நீதிமன்றில் 94 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

