ஒன்று எனது கைகளால் நடந்து விட்டது என சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.
இன்று (17) காலை கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சம்பவத்துக்குப் பின்னர் தாக்குதலுக்கு இலக்கான விமான நிலைய போர்ட்டர் இன்னும் வேலைக்குத் திரும்பவில்லை, அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என இது குறித்து அமைச்சரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது,
அந்த மனிதர் பாவம், அவர் கண்டிப்பாக வேலைக்கு வரவேண்டும் என கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் இன்று (17) காலை இராஜாங்க அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி, காலை 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸுக்கு சென்ற இராஜாங்க அமைச்சர், ஒரு மணித்தியாலத்தில் வாக்குமூலத்தைப் பதிவு செய்துவிட்டு, முற்பகல் 11.40 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
செய்யக் கூடாத ஒன்று எனது கைகளால் நடந்து விட்டது! - இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர
T
The Leader Desk
மே 17, 2024 • 7:51 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இந்த சம்பவத்துக்குப் பின்னர் தாக்குதலுக்கு இலக்கான விமான நிலைய போர்ட்டர் இன்னும் வேலைக்குத் திரும்பவில்லை, அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என இது குறித்து அமைச்சரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அந்த மனிதர் பாவம், அவர் கண்டிப்பாக வேலைக்கு வரவேண்டும் என கூறினார்.
- இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் இன்று (17) காலை இராஜாங்க அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
- அதன்படி, காலை 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸுக்கு சென்ற இராஜாங்க அமைச்சர், ஒரு மணித்தியாலத்தில் வாக்குமூலத்தைப் பதிவு செய்துவிட்டு, முற்பகல் 11.40 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

