பணத்துக்கு தாரை வார்த்தார் எனக் கூற்படும் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் விசாரணை தொடர்பான நிபுணர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரசாங்க இரசாயனப் பகுப்பாளருக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்புமாறு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.
பண ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சசித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக விளையாட்டு ஊழல் தடுப்புப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2020 ஐபிஎல் போட்டியின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் பண ஆட்ட விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
T
The Leader Desk
மே 17, 2024 • 6:34 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஐபிஎல் போட்டியின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

