விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கொலை மிரட்டல் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கொலை மிரட்டல் தொடர்பான தொலைபேசி அழைப்பு நேற்று (15) இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்துக்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் தேர்தலில் போட்டியிட இராஜாங்க அமைச்சருக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் தனது அச்சுறுத்தலைப் புறக்கணித்தால் அவரைக் கொன்றுவிடுவேன் எனவும் ஷெஹான் சேமசிங்கவை தொலைபேசியில் அச்சுறுத்திய நபர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இராஜாங்க அமைச்சரின் முறைப்பாட்டின் அடிப்படையில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்!
T
The Leader Desk
மே 16, 2024 • 8:17 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கொலை மிரட்டல் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
- எதிர்வரும் தேர்தலில் போட்டியிட இராஜாங்க அமைச்சருக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் தனது அச்சுறுத்தலைப் புறக்கணித்தால் அவரைக் கொன்றுவிடுவேன் எனவும் ஷெஹான் சேமசிங்கவை தொலைபேசியில் அச்சுறுத்திய நபர் தெரிவித்துள்ளார்.
- கொலை மிரட்டல் தொடர்பான தொலைபேசி அழைப்பு நேற்று (15) இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்துக்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

