Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

பஸ்ஸின் சாரதி ஆசனத்திலேயே திடீரென உயிரிழப்பு: ஓடிக்கொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளானது!

T

The Leader Desk

மே 16, 2024 • 7:07 AM

 பஸ்ஸின் சாரதி ஆசனத்திலேயே திடீரென உயிரிழப்பு: ஓடிக்கொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளானது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாவலப்பிட்டி இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸி ன் சாரதி சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் இதனால் பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் லிந்துல பொலிஸார் தெரிவித்தனர்.
  • நேற்று (15) மாலை நுவரெலியாவிலிருந்து திம்புல பத்தனை ஊடாக நாவலப்பிட்டி நோக்கி பயணித்த பஸ்ஸில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
  • நாவலப்பிட்டி இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவில் பணியாற்றிய சுரங்க அருணசிறி அத்தநாயக்க (39) என்ற இளைஞரே இவ்வாறு ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸில் உயிரிழந்துள்ளார்.
எழுத்து அளவு:

நாவலப்பிட்டி  இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸி ன் சாரதி சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் இதனால்  பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் லிந்துல பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவில் பணியாற்றிய சுரங்க அருணசிறி அத்தநாயக்க (39) என்ற இளைஞரே இவ்வாறு ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸில்  உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) மாலை  நுவரெலியாவிலிருந்து திம்புல பத்தனை ஊடாக நாவலப்பிட்டி நோக்கி பயணித்த பஸ்ஸில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இந்நிலையில் பஸ்ஸ  நாவலப்பிட்டி நோக்கி செலுத்திக் கொண்டிருந்த போது பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவர் சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்தனையடுத்து குறித்த  பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தச் சம்பவம் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் லிந்துல பார்மஸ்டன் பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...