நியமித்த தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன்விதான இன்று (16) நிராகரித்துள்ளார்.
துமிந்த திஸாநாயக்க சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் ஏக்கநாயக்க, அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ, கீர்த்தி உடவத்த, தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர ஆகியோர் தாக்கல் செய்த வழக்கின் விவாதங்களைப் பரிசீலித்த பின்னரே இந்த தடை உத்தரவு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த முறைப்பாட்டை திருத்தி மீண்டும் உறுதிப்படுத்தி வழக்கைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு வாய்ப்பு உள்ளது என நீதிபதி சந்துன் விதான தனது உத்தரவை அறிவிக்கும் போதே மேலும் தெரிவித்தார்.
விஜயதாசவுக்கு தடையுத்தரவு கோரிய துமிந்தவின் மனு நிராகரிப்பு!
T
The Leader Desk
மே 16, 2024 • 5:56 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நாடாளுமன்ற உறுப்பினர் சரத் ஏக்கநாயக்க, அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ, கீர்த்தி உடவத்த, தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர ஆகியோர் தாக்கல் செய்த வழக்கின் விவாதங்களைப் பரிசீலித்த பின்னரே இந்த தடை உத்தரவு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
- எவ்வாறாயினும், இந்த முறைப்பாட்டை திருத்தி மீண்டும் உறுதிப்படுத்தி வழக்கைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு வாய்ப்பு உள்ளது என நீதிபதி சந்துன் விதான தனது உத்தரவை அறிவிக்கும் போதே மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

