கொண்டிருந்த மாணவி ஒருவரைக் கடத்த பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வேன் கைப்பற்றப்பட்டதுடன் நான்கு இளைஞர்கள் எலதெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்..
நேற்று (15) குறித்த மாணவி கல்விப் பொதுப் தரப் பரீட்சையின் வினாத்தாளுக்குப் பதிலளித்துவிட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்று கொண்டிருந்தபோது யட்டிஹலகல சந்தியில் வைத்து அவரைக் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது, அவருடன் இருந்த மேலும் இரு பள்ளி மாணவிகள் அதைத் தடுக்க முயன்றனர், ஆனால் அவர்கள் அவர்களைத் தள்ளிவிட்டு மாணவியைக் கடத்திச் சென்றனர்.
இதனையடுத்து பொலிஸாருக்குக் கிடைத்த அவசர அழைப்பின் பேரில் எலதெனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதினாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் வேனை துரத்திச் சென்று சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன் வெனையும் கைப்பற்றினர்.
பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி: துரத்திப் பிடித்த எலதெனியா பொலிஸார்!
T
The Leader Desk
மே 16, 2024 • 2:48 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கொண்டிருந்த மாணவி ஒருவரைக் கடத்த பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வேன் கைப்பற்றப்பட்டதுடன் நான்கு இளைஞர்கள் எலதெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- நேற்று (15) குறித்த மாணவி கல்விப் பொதுப் தரப் பரீட்சையின் வினாத்தாளுக்குப் பதிலளித்துவிட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்று கொண்டிருந்தபோது யட்டிஹலகல சந்தியில் வைத்து அவரைக் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- அப்போது, அவருடன் இருந்த மேலும் இரு பள்ளி மாணவிகள் அதைத் தடுக்க முயன்றனர், ஆனால் அவர்கள் அவர்களைத் தள்ளிவிட்டு மாணவியைக் கடத்திச் சென்றனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

