மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் சேவைகளைப் பாராட்டி கல்முனையில் "அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்" அமைப்பதற்கு 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் கூறுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையில் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கல்முனையில் அஷ்ரஃப் நினைவு அருங்காட்சியகம்!
T
The Leader Desk
மே 15, 2024 • 1:20 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அஷ்ரஃபின் சேவைகளைப் பாராட்டி கல்முனையில் "அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்" அமைப்பதற்கு 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் கூறுகிறது.
- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையில் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இது தொடர்பான நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

