கடந்த இரண்டு வருடங்களில் திருடர்களைப் பிடிக்க பல சட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய தெல்தெனிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
திருடர்களைப் பிடிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள வலுவான சட்ட அமைப்பு ஒரு புரட்சியாகும் என தெரிவித்த ஜனாதிபதி, சட்ட முறையை நடைமுறைப்படுத்துவதற்கான வெளிநாட்டு அதிகாரிகளுக்கு நீதி அமைச்சு ஏற்கனவே பயிற்சியளிக்க ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்
திருடர்களைப் பிடிக்க பல புதிய சட்டங்கள்! -ஜனாதிபதி ரணில்
T
The Leader Desk
மே 15, 2024 • 9:08 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கடந்த இரண்டு வருடங்களில் திருடர்களைப் பிடிக்க பல சட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
- புதிய தெல்தெனிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
- திருடர்களைப் பிடிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள வலுவான சட்ட அமைப்பு ஒரு புரட்சியாகும் என தெரிவித்த ஜனாதிபதி, சட்ட முறையை நடைமுறைப்படுத்துவதற்கான வெளிநாட்டு அதிகாரிகளுக்கு நீதி அமைச்சு ஏற்கனவே பயிற்சியளிக்க ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

