பிரதேசத்தில் வீடு ஒன்றின் முதல் மாடியில் இருந்து தவறி வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.
பிஹில்லதெனிய, நாரங்விட்ட பகுதியைச் சேர்ந்த மனோரி நிசன்சலா ஹரிச்சந்திர என்ற 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உலர்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த துணிகளை எடுக்கச் சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வீட்டின் முதலாவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து பெண் பலி: கம்பளையில் சம்பவம்!
T
The Leader Desk
மே 15, 2024 • 8:38 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பிரதேசத்தில் வீடு ஒன்றின் முதல் மாடியில் இருந்து தவறி வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- இந்தச் சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.
- பிஹில்லதெனிய, நாரங்விட்ட பகுதியைச் சேர்ந்த மனோரி நிசன்சலா ஹரிச்சந்திர என்ற 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

