பதில் செயலாளர் ஆகியோருக்கு எதிராக கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன் விதான இன்று (15) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
களுத்துறை உடற்கட்டமைப்பு விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் முன்னாள் இலங்கை கிரிக்கட் ஆலோசகருமான அநுர வீரசிங்க, தமக்கு எதிரான விசாரணைகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி .ஷம்மி சில்வா மற்றும் பதில் செயலாளர் கிருஷாந்த கபுவத்த ஆகியோருக்கு எதிராக முன்வைத்த மனுவை பரிசீலித்த பின்னரே இந்த தடையுதடதரவு பிறப்பிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டினல் பிலிப்ஸ் நீதிமன்றில் இது தொடர்பான வாதங்கைளை முன்வைத்தார்.
இதனைப் பரிசீலித்த மாவட்ட நீதிபதி, ஒழுக்காற்று விசாரணை நடத்துவதைத் தடுத்து உத்தரவு பிறப்பித்ததுடன், பிரதிவாதிகளை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பவும் உத்தரவிட்டார்
இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா உட்பட இருவருக்கு இடைக்காலத் தடை!
T
The Leader Desk
மே 15, 2024 • 8:26 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டினல் பிலிப்ஸ் நீதிமன்றில் இது தொடர்பான வாதங்கைளை முன்வைத்தார்.
- இதனைப் பரிசீலித்த மாவட்ட நீதிபதி, ஒழுக்காற்று விசாரணை நடத்துவதைத் தடுத்து உத்தரவு பிறப்பித்ததுடன், பிரதிவாதிகளை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பவும் உத்தரவிட்டார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

