மேல் மாடியில் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.மொரட்டுவை சொய்சபுர அடுக்குமாடி குடியிருப்பின் 'சி' பிரிவின் மேல் மாடியில் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.
நேற்று (13) இரவு இந்தசட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த அடுக்குமாடி குடியிருப்பு பழமையானது எனவும், மேலும் சேதம் ஏற்படும் முன் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மொரட்டுவை சொய்சபுர அடுக்குமாடி குடியிருப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது!
T
The Leader Desk
மே 14, 2024 • 6:44 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மேல் மாடியில் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.மொரட்டுவை சொய்சபுர அடுக்குமாடி குடியிருப்பின் 'சி' பிரிவின் மேல் மாடியில் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.
- நேற்று (13) இரவு இந்தசட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
- விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

