சமன் பிரசன்ன பெரேரா உட்பட ஐவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் என நம்பப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவராக கருதப்படும் 'டபுள் கெப் சுட்டி' என அழைக்கப்படும் நபர் உட்பட அவரது இரு சகாக்களும் இந்தியாவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவரும் கொஸ்கொட சுஜீயின் சகாக்கள் என்றும், அவர் துபாயிலிருந்து ஐவரின் படுகொலைக்கு வழிவகுத்தவர் என்றும் இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டபுள் கெப் சூட்டி கொஸ்கொட சுஜியின் துப்பாக்கி சுடும் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இந்த மூவரின் புகைப்படங்களைப் வெளியிட்ட இந்திய நாளிதழ் ஒன்று இவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
பெலியத்தையில் ஐவர் படுகொலை: டபுள் கெப் சுட்டி உட்பட மூவர் இந்தியாவில் கைது!
T
The Leader Desk
மே 14, 2024 • 3:38 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சமன் பிரசன்ன பெரேரா உட்பட ஐவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் என நம்பப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவராக கருதப்படும் 'டபுள் கெப் சுட்டி' என அழைக்கப்படும் நபர் உட்பட அவரது இரு சகாக்களும் இந்தியாவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- டபுள் கெப் சூட்டி கொஸ்கொட சுஜியின் துப்பாக்கி சுடும் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
- இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூவரும் கொஸ்கொட சுஜீயின் சகாக்கள் என்றும், அவர் துபாயிலிருந்து ஐவரின் படுகொலைக்கு வழிவகுத்தவர் என்றும் இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

