மற்றும் புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளர் ஒருவர் இது தொடர்பில் பதிவிட்டமை குறித்து இலஞ்ச ஊழல்கள் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர்களிடம் இலஞ்சம் கேட்கும் நிலைக்கு ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர் என பிரதேச செயலாளர் தனது முகநூல் பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஊடகப் பணிப்பாளர் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதுடன் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவராமல் சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டமைக்கு எதிராக பிரதேச செயலாளரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பணிப்பாளர் இலஞ்சம் கோரினாரா? விசாரணைகள் ஆரம்பம்!
T
The Leader Desk
மே 14, 2024 • 3:22 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மற்றும் புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளர் ஒருவர் இது தொடர்பில் பதிவிட்டமை குறித்து இலஞ்ச ஊழல்கள் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
- பிரதேச செயலாளர்களிடம் இலஞ்சம் கேட்கும் நிலைக்கு ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர் என பிரதேச செயலாளர் தனது முகநூல் பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.
- இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

