நியமித்து, நிறைவேற்றுச் சபை எடுத்த தீர்மானங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்க கடுவெல மாவட்ட நீதிபதி துலானி விக்ரமசூரிய இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.
விஜயதாச ராஜபக்க்ஷ, பதில் செயலாளர் கீர்த்தி உடவத்த மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தமது நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும், இந்த வழக்கைத் தவிர வேறு எந்த சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை மே 27 ஆம் இடம்பெறவுள்ளது.
விஜயதாச ராஜபக்க்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்காலத் தடை!
T
The Leader Desk
மே 13, 2024 • 11:32 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நியமித்து, நிறைவேற்றுச் சபை எடுத்த தீர்மானங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்க கடுவெல மாவட்ட நீதிபதி துலானி விக்ரமசூரிய இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.
- இந்த வழக்கு விசாரணை மே 27 ஆம் இடம்பெறவுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

