Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குகுழு!

T

The Leader Desk

மே 13, 2024 • 11:06 AM

ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குகுழு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்சியின் சட்டபூர்வமான தன்மையில் வெளிப்படையான பிரச்சினை எதுவும் இல்லை.
  • தனிநபர்களின் இரட்டைக் குடியுரிமை பதிவு செய்யும்போது இது ஒரு தடையல்ல என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • தனிநபர்களின் இரட்டைக் குடியுரிமையைப் பதிவு செய்யும்போது இது ஒரு தடையல்ல என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

கட்சியின் சட்டபூர்வமான தன்மையில் வெளிப்படையான பிரச்சினை எதுவும் இல்லை. தனிநபர்களின் இரட்டைக் குடியுரிமையைப் பதிவு செய்யும்போது இது  ஒரு தடையல்ல என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சட்டபூர்வமான தன்மையில் வெளிப்படையான பிரச்சினை எதுவும் இல்லை. தனிநபர்களின் இரட்டைக் குடியுரிமை பதிவு செய்யும்போது இது  ஒரு தடையல்ல என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரித்தானிய குடியுரிமை காரணமாக டயானா கமகே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததால், ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டபூர்வத்தன்மை குறித்து கேள்விகள்  எழுப்பப்பட்ட  நிலையிலேயே தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் பதிவுக்கு தேர்தல் ஆணைக்குழு  பொறுப்பாகும்,  அவை தொடர்புடைய சட்ட விதிகளால் வகுக்கப்பட்ட சட்டத் தேவைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதை அது  உறுதி செய்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...