(Mahan-Air) இலங்கையுடன் இணைந்து விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்குமாறு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
ஈரானுக்குச் சொந்தமான தனியார் விமான நிறுவனமான மஹான்-ஏர், (Mahan-Air) இலங்கையுடன் இணைந்து விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்குமாறு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1991 இல் நிறுவப்பட்டு தற்போது 32 விமானங்களுடன் இயங்கும் மஹான் ஏர் நிறுவனம் ஈரானில் பயங்கரவாதத்துக்கு பொருள் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கும் அமைப்பாக 2011 இல் அமெரிக்காவால் பெயரிடப்பட்டது.
மேலும், ஜெர்மனி, பிரான்ஸ், சிரியா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மஹான் ஏர் விமான சேவை தடை செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது ஈரானுக்கு நட்பாக 10 நாடுகளில் உள்ள 44 இடங்களில் சேவைகளை முன்னெடுக்கும் 'மஹான் எயார்' நிறுவனமும் அண்மையில் இலங்கைக்கு வர அனுமதி கோரியது. அதன்படி, இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கையில் ஈரானின் விமான சேவை: அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் போர்க்கொடி!
T
The Leader Desk
மே 13, 2024 • 2:58 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- (Mahan-Air) இலங்கையுடன் இணைந்து விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்குமாறு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
- இல் நிறுவப்பட்டு தற்போது 32 விமானங்களுடன் இயங்கும் மஹான் ஏர் நிறுவனம் ஈரானில் பயங்கரவாதத்துக்கு பொருள் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கும் அமைப்பாக 2011 இல் அமெரிக்காவால் பெயரிடப்பட்டது.
- மேலும், ஜெர்மனி, பிரான்ஸ், சிரியா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மஹான் ஏர் விமான சேவை தடை செய்யப்பட்டுள்ளது.
- எவ்வாறாயினும், தற்போது ஈரானுக்கு நட்பாக 10 நாடுகளில் உள்ள 44 இடங்களில் சேவைகளை முன்னெடுக்கும் 'மஹான் எயார்' நிறுவனமும் அண்மையில் இலங்கைக்கு வர அனுமதி கோரியது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

