காய்ச்சிக் கொண்டிருந்த பொதுமக்களை நீதிமன்ற தடையுத்தரவை காண்பித்து பொலிஸார் மிரட்டியதாக் கூறப்படுகிறது. சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது.
சேனையூர் பகுதியில் இன்று பகல் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைக் காண்பித்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி தடுக்க முற்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இதன்போது நாங்கள் வேறு யாரையும் நினைவு கரவில்லை உயிரிழந்த பொது மக்களுக்காகவே இதனை செய்கின்றோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நீதிமன்ற தடை உத்தரவை மக்கள் பெற்றுக் கொள்ள மறுத்ததுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியை காய்ச்சி பொதுமக்களுக்கு பரிமாறி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொது மக்களை நினைவை நினைவு கூர்ந்தனர்.
திருமலை, சம்பூரில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை தடுக்க முயன்ற பொலிஸார்!
T
The Leader Desk
மே 12, 2024 • 1:37 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- காய்ச்சிக் கொண்டிருந்த பொதுமக்களை நீதிமன்ற தடையுத்தரவை காண்பித்து பொலிஸார் மிரட்டியதாக் கூறப்படுகிறது.
- சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது.
- சேனையூர் பகுதியில் இன்று பகல் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைக் காண்பித்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி தடுக்க முற்பட்டதாகவும் தெரிய வருகிறது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

