ரிவோல்வர் திருடப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர் தனது வீட்டுக்கு வந்து ஆயிரம் ரூபா பணம் கேட்ட நபர் ஒரவரே இதனைத் திருடிச் சென்றிருக்கலாம் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மேயரின் வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியில் 38 ரக ரிவோல்வர் இருந்ததாகவும், வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது பணம் கேட்டவர் அங்கு இல்லை என்றும் வண்டியை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த ரிவோல்வர் காணாமல் போனதாகவும் கூறியுள்ளார்.
இரத்தினபுரி மேயராக இருந்தபோது 2021 ஆம் ஆண்டு தமக்கு 38 ரக ரிவோல்வர் கிடைத்ததாகவும், அதன் பெறுமதி சுமார் 48,000 ரூபா எனவும் உரிய முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி முன்னாள் மேயரின் ரிவோல்வர் திருட்டு!
T
The Leader Desk
மே 12, 2024 • 12:12 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ரிவோல்வர் திருடப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 10 ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர் தனது வீட்டுக்கு வந்து ஆயிரம் ரூபா பணம் கேட்ட நபர் ஒரவரே இதனைத் திருடிச் சென்றிருக்கலாம் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
- முன்னாள் மேயரின் வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியில் 38 ரக ரிவோல்வர் இருந்ததாகவும், வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது பணம் கேட்டவர் அங்கு இல்லை என்றும் வண்டியை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த ரிவோல்வர் காணாமல் போனதாகவும் கூறியுள்ளார்.
- இரத்தினபுரி மேயராக இருந்தபோது 2021 ஆம் ஆண்டு தமக்கு 38 ரக ரிவோல்வர் கிடைத்ததாகவும், அதன் பெறுமதி சுமார் 48,000 ரூபா எனவும் உரிய முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

