Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

பிரான்ஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்ற இலங்கையில் பிறந்த தர்ஷன் செல்வராஜ்!

T

The Leader Desk

மே 12, 2024 • 6:34 AM

பிரான்ஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்ற இலங்கையில் பிறந்த  தர்ஷன் செல்வராஜ்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிலையிலேயே இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட விருதுபெற்ற தர்ஷன் செல்வராஜ் ஒலிம்பிக் சுடரை ஏந்திய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
  • ஆம் ஆண்டில், பாரம்பரிய பக்கோடா ரொட்டியை உற்பத்தி செய்யும் பிரான்ஸின் சிறந்த பேக்கரிக்கான வருடாந்திர விருதை வென்றபோது அவர் புகழ் பெற்றார்.
  • கஷ்டப்பட்டு சம்பாதித்த அந்த வெற்றிகளால் இம்முறை ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
எழுத்து அளவு:

பிரான்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பை் பெற்றுள்ளார்.  

இலங்கையில் பிறந்து விருதுபெற்ற பிரெஞ்சு பேக்கரி தயாரிப்பாளரான தர்ஷன் செல்வராஜ், பிரான்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பை் பெற்றுள்ளார்.  

இந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் சுடர் பாரிஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டு அதற்காக  10,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையிலேயே இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட விருதுபெற்ற  தர்ஷன் செல்வராஜ் ஒலிம்பிக் சுடரை ஏந்திய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில், பாரம்பரிய பக்கோடா ரொட்டியை உற்பத்தி செய்யும் பிரான்ஸின் சிறந்த பேக்கரிக்கான வருடாந்திர விருதை வென்றபோது அவர் புகழ் பெற்றார்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த அந்த வெற்றிகளால் இம்முறை ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பிரான்ஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்ற இலங்கையில் பிறந்த தர்ஷன் செல்வராஜ்! | Tamil Leader | We Lead the Nation