10 இலட்சம் ரூபாவை செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் முன்னாள் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரூபவாஹிக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், ரூபவாஹிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்கவிடம் தெரிவிக்கையில், டயனா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
நிலுவைத் தொகையை வழங்குமாறு டயானா கமகேவுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் அவர் அதனை செலுத்தத் தவறியதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.
நவகமுவ பெரஹராவை நேரடியாக ஒளிபரப்புவதற்காகவே அவர் இந்த ஒளிபரப்பை பெற்றுக்கொண்டதாகவும், அதற்கான அனைத்து பணத்தையும் தனிப்பட்ட ரீதியில் செலுத்துவதாகவும் எழுத்து மூலமான ஆவணத்தை சமர்ப்பிப்பதாகவும் கூறப்படுகிறது.
டயானா கமகேவுக்கு எதிராக ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் நீதிமன்றம் செல்கிறது!
T
The Leader Desk
மே 11, 2024 • 9:12 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இலட்சம் ரூபாவை செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் முன்னாள் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரூபவாஹிக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
- நிலுவைத் தொகையை வழங்குமாறு டயானா கமகேவுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் அவர் அதனை செலுத்தத் தவறியதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.
- இது தொடர்பில், ரூபவாஹிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்கவிடம் தெரிவிக்கையில், டயனா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

