தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சுங் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மத்திய வங்கியின் தலைவர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கும் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்குக்குமிடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.இருதரப்பு உறவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் தற்போதைய சீர்திருத்தங்கள் குறித்து அங்கு விவாதிக்கப்பட்டதாக அமெரிக்க தூதர் தனது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வலுவான மற்றும் ஆற்றல்மிக்க பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தூதுவர் - நாமல் ராஜபக்க்ஷ சந்திப்பு!
T
The Leader Desk
மே 11, 2024 • 7:35 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சுங் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
- இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

