Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

புதிய கட்சியினராகிய நாம் பழைய கட்சியினருடன் போட்டியிடத் தயார்! - திலித் ஜயவீர

T

The Leader Desk

மே 10, 2024 • 5:48 AM

புதிய கட்சியினராகிய நாம் பழைய கட்சியினருடன் போட்டியிடத் தயார்! - திலித் ஜயவீர

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எந்த நேரத்திலும் போட்டியிடத் தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
  • பொரளை கட்சி அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இதனைத் தெரிவித்தார்.
  • இருப்பினும் புதிய கட்சிகள் உருவாவது சகஜம்.
  • த ற்போது மனிதனின் ஆயுட்காலம் 80 முதல் 90 ஆண்டுகள் வரை இருக்கலாம்.
எழுத்து அளவு:

எந்த நேரத்திலும் போட்டியிடத் தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

பொரளை கட்சி அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இதனைத் தெரிவித்தார்.

"இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பவே மவ்பிம ஜனதா கட்சி பிறந்தது. எங்கள் கட்சி பிறந்தபோது இலங்கை வாக்காளர்கள் மிகவும் குழப்பத்தில் இருந்தனர். இருப்பினும் புதிய கட்சிகள் உருவாவது சகஜம். என்றார்.

அக்கட்சியின் மூத்த தலைவர் ஹேமகுமார நாணயக்கார பேசுகையில்,

"மவ்பிம ஜனதா கட்சி புதிய கட்சியாக பாரம்பரிய பாரம்பரிய கட்சிகளில் இருந்து மாறுபட்ட பயணத்தை மேற்கொண்டு வருகிறது. அசௌகரியங்களை களைந்து மகிழ்ச்சியான உலகை உருவாக்குவதே எங்கள் நோக்கம். த ற்போது மனிதனின் ஆயுட்காலம் 80 முதல் 90 ஆண்டுகள் வரை இருக்கலாம். ஆமை 350 வருடங்கள் வாழவில்லை இந்த நாட்டின் குடிமக்கள் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே எமது இலக்காகும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

புதிய கட்சியினராகிய நாம் பழைய கட்சியினருடன் போட்டியிடத் தயார்! - திலித் ஜயவீர | Tamil Leader | We Lead the Nation