வெடிகுண்டை வெடிக்கச் செய்ய முயன்ற நபரை துணிச்சலுடன் செயற்பட்டு பாதுகாப்பாக இரு குழந்தைகளையும் மீட்டு சந்தேக நபரிடமிருந்த கைக்குண்டையும் கைப்பற்றிய பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் தலைமையில் பணமப் பரிசு வழங்கப்பட்டு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹங்வெல்லவில் இரண்டு குழந்தைகளை பணயக்கைதிகளாக பிடித்துவைத்து வெடிகுண்டை வெடிக்கச் செய்ய முயன்ற நபரை துணிச்சலுடன் செயற்பட்டு பாதுகாப்பாக இரு குழந்தைகளையும் மீட்டு சந்தேக நபரிடமிருந்த கைக்குண்டையும் கைப்பற்றிய பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் தலைமையில் பணமப் பரிசு வழங்கப்பட்டு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.கே.பி.எஸ்.என். குணரத்ன மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் திமுத்து சமரநாயக்க மற்றும் 8 விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு பொலிஸ் பரிசு நிதியிலிருந்து தலா 75,000 ரூபா பணம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சட்டத்தரணி வருண ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஹங்வெல்லவில் குண்டுதாரியிடமிருந்து குழந்தைகளை மீட்ட அதிரடிப்படையிளருக்கு பணப் பரிசும் பாராட்டும்!
T
The Leader Desk
மே 9, 2024 • 11:11 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- குணரத்ன மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் திமுத்து சமரநாயக்க மற்றும் 8 விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு பொலிஸ் பரிசு நிதியிலிருந்து தலா 75,000 ரூபா பணம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
- இந் நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சட்டத்தரணி வருண ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

