Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

அதிகாரியை திருமணம் செய்வதாக கூறி திருட்டில் ஈடுபட்ட யுவதி!

T

The Leader Desk

மே 9, 2024 • 4:14 AM

அதிகாரியை திருமணம் செய்வதாக கூறி திருட்டில் ஈடுபட்ட யுவதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வைத்திருந்ததற்காக அவரிடமிருந்து சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.
  • பாணந்துறை பின்வத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதவெல்ல வீதியில் வசிக்கும் 41 வயதான திருமணமான நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய யுவதியே ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

வைத்திருந்ததற்காக அவரிடமிருந்து சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை பின்வத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதவெல்ல வீதியில் வசிக்கும் 41 வயதான திருமணமான நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய யுவதியே ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டாளர் கொழும்பில் உள்ள இரவு விடுதியில் சந்தேக நபர் அறிமுகமானதாகவும் பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ஐஸ் போதைப்பொருளுக்கு அதிக அடிமையாகியிருந்த சந்தேகநபர், மற்றுமொரு இளைஞருடன் இணைந்து வீட்டின் பின்பக்க ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து நவீன மடிக்கணி, தொலைக்காட்சி, ஒலிபெருக்கி, பெறுமதிமிக்க கைக்கடிகாரங்கள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளார். 

குறித்த பொருட்கள் அப்பகுதியில் பல்வேறு இடங்களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பின்வத்தை பொலிஸாரால் அவற்றையும் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...