Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஓய்வுபெற்ற இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனில் கூலிப் படையினராக அமர்த்தப்படுவது தொடர்பில் தகவல் கோரும் கடற்படை!

T

The Leader Desk

மே 8, 2024 • 5:57 AM

ஓய்வுபெற்ற இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனில் கூலிப் படையினராக  அமர்த்தப்படுவது தொடர்பில் தகவல் கோரும் கடற்படை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விசாவில் ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் சென்று கூலிப்படையில் அமர்த்தும் ஆள் கடத்தல் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
  • இவர்களில் சிலர் பலத்த காயமடைந்து, ஆதரவற்ற நிலையில் போர்க்களத்தில் உயிரிழப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
  • இந்த மனித கடத்தலில் ஈடுபட்டவர்கள் அல்லது அதற்கு ஆதரவான ஏனையவர்கள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின், கடற்படைத் தலைமையகத்தின் 011-7192142 அல்லது 011-7192250 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் வழங்குமாறு கடற்படை கோரியுள்ளது.
எழுத்து அளவு:

விசாவில் ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் சென்று கூலிப்படையில் அமர்த்தும் ஆள் கடத்தல் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் சிலர் பலத்த காயமடைந்து, ஆதரவற்ற நிலையில் போர்க்களத்தில் உயிரிழப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மனித கடத்தலில் ஈடுபட்டவர்கள் அல்லது   அதற்கு ஆதரவான ஏனையவர்கள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின், கடற்படைத் தலைமையகத்தின் 011-7192142 அல்லது 011-7192250 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் வழங்குமாறு கடற்படை கோரியுள்ளது.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஓய்வுபெற்ற இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனில் கூலிப் படையினராக அமர்த்தப்படுவது தொடர்பில் தகவல் கோரும் கடற்படை! | Tamil Leader | We Lead the Nation