Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ரூபவாஹினி கூட்டுத்தாபன விவகாரம்: மேர்வின் சில்வாவுக்குப் பிணை!

T

The Leader Desk

மே 7, 2024 • 8:03 AM

ரூபவாஹினி கூட்டுத்தாபன விவகாரம்: மேர்வின் சில்வாவுக்குப் பிணை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பணிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தி, தூஷித்தார் என குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் தரங்கா மஹவத்த இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.
  • இல் மேர்வின் சில்வா உட்பட மூவருக்கு எதிராக, ஒரு கும்பலுடன் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்து செய்திப் பணிப்பாளரை தாக்கப் போவதாக அச்சுறுத்தியதற்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  • சந்தேக நபரான மேர்வின் சில்வாவை 500,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பணிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தி, தூஷித்தார் என  குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் தரங்கா மஹவத்த இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மாநகர சபை உறுப்பினர் லால் பீரிஸை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், அவரது வெளிநாட்டு பயணத்தையும் தடை செய்யுமாறு உத்தரவிட்டார்.
 
2007 இல் மேர்வின் சில்வா உட்பட மூவருக்கு எதிராக, ஒரு கும்பலுடன் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்து செய்திப் பணிப்பாளரை தாக்கப் போவதாக அச்சுறுத்தியதற்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
சந்தேக நபரான மேர்வின் சில்வாவை 500,000 ரூபா  சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
 
 
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...