வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை மனுக் கோரிக்கை மீதான தீர்மானத்தை அறிவிப்பதில்லை என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பி.எச்.சமரக்கோன் இன்று (07) தீர்மானித்துள்ளார்.
கெஹலியவின் மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியின் தீர்மானம்!
T
The Leader Desk
மே 7, 2024 • 6:42 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை மனுக் கோரிக்கை மீதான தீர்மானத்தை அறிவிப்பதில்லை என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பி.எச்.சமரக்கோன் இன்று (07) தீர்மானித்துள்ளார்.
- எதிர்வரும் நாட்களில் தான் ஓய்வுபெற உள்ளதால் இந்த வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்க போதிய அவகாசம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
- எனவே, இது தொடர்பில் உரிய தீர்மானத்தை எடுக்குமாறும் மேல்முறையீட்டு மன்ற நீதிபதி தெரிவித்தார்.
எழுத்து அளவு:
எதிர்வரும் நாட்களில் தான் ஓய்வுபெற உள்ளதால் இந்த வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்க போதிய அவகாசம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
எனவே, இது தொடர்பில் உரிய தீர்மானத்தை எடுக்குமாறும் மேல்முறையீட்டு மன்ற நீதிபதி தெரிவித்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

