Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் மாயம்: பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் சரண்!

T

The Leader Desk

மே 6, 2024 • 10:59 AM

காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் மாயம்: பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் சரண்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போன சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்று (06) தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
  • சந்தேக நபரை தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க குளியாபிட்டிய நீதிவான் ரந்திகா லக்மால் உத்தரவிட்டுள்ளார்.
  • குளியாபிட்டிய கபலேவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சுசிதா ஜயவன்ச என்ற இளைஞரே சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார்.
எழுத்து அளவு:

போன சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்று (06) தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

சந்தேக நபரை தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க குளியாபிட்டிய நீதிவான் ரந்திகா லக்மால் உத்தரவிட்டுள்ளார்.

சுஜித் பெர்னாண்டோ அல்லது "சிகிதி"  என்பவரே பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குளியாபிட்டிய கபலேவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சுசிதா ஜயவன்ச என்ற  இளைஞரே சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார்.

கடைசியாக காதலியின் தந்தையின் தொலைபேசி அழைப்பை அடுத்து அவர்  அந்த வீட்டுக்குச்  சென்றுள்ளார்.

பின்னர் குறித்த இளைஞனை பிரதேசத்தில் உள்ள மாகாண சபை முன்னாள்  உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு  அழைத்துச் செல்லுமாறு காதலியின் தந்தை கூறியதாக இந்தச் சம்பவம் கைது செய்யப்பட்ட  இருவரும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் பின்னர் பிரதான சந்தேக நபர் மற்றும் அவரது மனைவி, காணாமல்போன இளைஞனின் காதலியான அவரது மகள் மற்றும் இரண்டு மகன்கள், பிரதான சந்தேக நபரின் சகோதரி மற்றும் அவரது கணவர் ஆகியோர் வீடுகளை விட்டு வெளியேறி பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...