நீதித்துறை அதிகாரிகளுக்கு சுங்கவரியுடன் கூடிய வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கட்டாய ஓய்வு வயது 65 ஆக நீடிக்கப்பட்டு, பின்னர் 60 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் காலகட்டத்தில் 65 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படவுள்ளது.
கடந்த மாத் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வரியில்லா வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்குமாறு 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளுக்கு சுங்க வரியுடன் கூடிய வாகன இறக்குமதிக்கான உரிமம்!
T
The Leader Desk
மே 6, 2024 • 7:38 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நீதித்துறை அதிகாரிகளுக்கு சுங்கவரியுடன் கூடிய வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
- கட்டாய ஓய்வு வயது 65 ஆக நீடிக்கப்பட்டு, பின்னர் 60 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் காலகட்டத்தில் 65 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படவுள்ளது.
- கடந்த மாத் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
- இதேவேளை, வரியில்லா வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்குமாறு 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

