Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

வருகைக்குப் பின்னர் வழங்கும் விசா: சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து அமைச்சர் விளக்கம்!

T

The Leader Desk

மே 6, 2024 • 6:48 AM

வருகைக்குப் பின்னர் வழங்கும் விசா: சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து அமைச்சர் விளக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சூழ்நிலை குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
  • புதிய விசா முறை தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி கடந்த வருடம் நவம்பர் 23ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.
  • நாங்கள் ஏப்ரல் 17 வரை காத்திருக்க வேண்டியிருந்தது என்று அமைச்சர் கூறினார்.
  • நாடுகளில் 67 அரசாங்கங்களால் சுமார் 3,300 மையங்களில் பயன்படுத்தப்படும் நிறுவனத்தின் சேவையே இது என்றும் அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

சூழ்நிலை குறித்து பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

புதிய விசா முறை தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி  கடந்த வருடம் நவம்பர் 23ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

விசா கட்டண விவகாரமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியாகும்,  ஆனால் அது நவம்பரில் நிறைவேற்றப்பட்டது,

இருப்பினும்  ETA அல்லது மின்னணு பயண ஒப்புதல் முறை மூலம் மாற்றத்தை செயல்படுத்த முடியாது.  எனவே VFS அமைப்பு மூலம் அதனைச் செயற்படுத்த. நாங்கள் ஏப்ரல் 17 வரை காத்திருக்க வேண்டியிருந்தது என்று அமைச்சர் கூறினார்.

ETA அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்த முறையை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

"எங்களுக்கு VFS தொடர்பாக ஒரு முன்மொழிவு அனுப்பப்பட்டது. VFS என்றால் என்ன என்று  அனைவருக்கும் தெரியும். 151 நாடுகளில் 67 அரசாங்கங்களால் சுமார் 3,300 மையங்களில் பயன்படுத்தப்படும் நிறுவனத்தின் சேவையே இது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...