Tamil Leader News
முக்கியம்
சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●'கொபெய்கனே அழகி படுகொலை'யின் உண்மை; நவ. 12இல் ‘BLOOD LACED TEARS’ஆக வெளியீடு!●
செய்திகள்

விசா பிரச்சினையில் கூச்சலிட்ட பயணியைக் காணவில்லையாம்!

T

The Leader Desk

மே 6, 2024 • 5:14 AM

விசா பிரச்சினையில் கூச்சலிட்ட பயணியைக் காணவில்லையாம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தாமதம் மற்றும் அது தொடர்பில் எழுந்த குழப்பம் காரணமாக அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கூச்சலிட்ட பயணி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • எவ்வாறாயினும், விசா வழங்குவது தொடர்பில் GBS Technology Service, IVS Global மற்றும் VFS World Wide Holdings ஆகிய நிறுவனங்களுடன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க ‘ தெரிவித்துள்ளார்.
  • குறித்த பயணியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதிலும் பின்னர் அவரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

தாமதம் மற்றும் அது தொடர்பில் எழுந்த குழப்பம் காரணமாக அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கூச்சலிட்ட பயணி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பயணியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதிலும் பின்னர்  அவரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில், அந்த விமானப் பயணியின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து, வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் புதிய திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய சூழ்நிலைக்கு உள்ளானது.  

எவ்வாறாயினும், விசா வழங்குவது தொடர்பில் GBS Technology Service, IVS Global மற்றும் VFS World Wide Holdings ஆகிய நிறுவனங்களுடன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க ‘ தெரிவித்துள்ளார்.  

இருப்பினும் தொழில்நுட்ப பிழைகள் காரணமாக வீசா வழங்குவதில் தாமதம் மற்றும் முறைமையில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், தொழில்நுட்ப பிழைகள் நிவர்த்தி செய்யப்பட்டதன் பின்னர், அடுத்த வாரம் இந்த முறைமை மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான திகதியைக் கூற   வியானி குணதிலகா மறுத்துள்ளார்.


 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...