ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவிற்கும் இடையில் நேற்று (04) மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
பெஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவும் கலந்துகொண்டார்.
இந்தச் சந்திப்பில் கடந்த மே தினம் குறித்தும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் நீண்ட விவாதம் நடைபெற்றது.
பொதுத் தேர்தலை முதலில் நடத்துவது தொடர்பில் பசில் ராஜபக்சஷ மீண்டும் ஒருமுறை முன்வைத்த யோசனையை ஜனாதிபதி முற்றாக நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, பசில் ராஜபக்க்ஷவுடனான நேற்றைய கலந்துரையாடல் மிகவும் சுமூகமாக அமைந்ததுடன், எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் நல்லதொரு புரிதலை ஏற்படுத்த இந்த கலந்துரையாடல் பெரிதும் உதவியுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
பசில் ராஜபக்க்ஷ முன்வைத்த யோசனையை முற்றாக நிராகரித்த ஜனாதிபதி ரணில்!
T
The Leader Desk
மே 5, 2024 • 7:41 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவிற்கும் இடையில் நேற்று (04) மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
- பெஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவும் கலந்துகொண்டார்.
- இந்தச் சந்திப்பில் கடந்த மே தினம் குறித்தும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் நீண்ட விவாதம் நடைபெற்றது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

