Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

ராஜபக்ஷ தலைவர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டவர்கள் குறித்து தகவல்…

T

The Leader Desk

டிசம்பர் 14, 2022 • 3:24 PM

ராஜபக்ஷ தலைவர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டவர்கள் குறித்து தகவல்…   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தெரிவித்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு அவரது மூத்த மகன் நாமல் ராஜபக்ஷவே காரணமென்றும் தெரிவித்துள்ளார்.
  • “அப்போதுதான் தந்தையின் மறைவுக்குப் பின் அவரது நிறவனத்தை அவரது பிள்ளைகள் வெற்றிகரமாகக் கொண்டுசெல்வர்.
  • இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்துள்ள அவர், நாமல் ராஜபக்ஷ என்பவர் ஒரு புரைலர் கோழி என்றும் பிறந்த உடனே நாடாளுமன்றத்துக்கு வந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

தெரிவித்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு அவரது மூத்த மகன் நாமல் ராஜபக்ஷவே காரணமென்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்துள்ள அவர், நாமல் ராஜபக்ஷ என்பவர் ஒரு புரைலர் கோழி என்றும் பிறந்த உடனே நாடாளுமன்றத்துக்கு வந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“மஹிந்த ராஜபக்ஷ உண்மையான தந்தை என்றால், அவர் நாமல் ராஜபக்ஸவை நல்ல பக்குவமடைந்த பின்னர் அரசியலுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். எத்தனையோ பணக்காரர்கள் தங்களது பிள்ளைகளை பஸ்களில் அனுப்பி, அடிமட்டத்தில் இருந்து பழக்குகின்றனர்.

“அப்போதுதான் தந்தையின் மறைவுக்குப் பின் அவரது நிறவனத்தை அவரது பிள்ளைகள் வெற்றிகரமாகக் கொண்டுசெல்வர். அவர்தான் சரியான தந்தை. அப்படித்தான் அரசியலிலும். தந்தை ஜனாதிபதி என்ற கெத்தில் நாமல் நாடாளுமன்றத்துக்கு வந்தார். மாமா என்று அழைத்தவர்களையெல்லாம் மச்சான் என்று அழைக்கத் தொடங்கினார். இறுதியில் மஹிந்த மண் கவ்வினார்” என்று, விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ராஜபக்ஷ தலைவர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டவர்கள் குறித்து தகவல்… | Tamil Leader | We Lead the Nation