Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

T

The Leader Desk

நவம்பர் 25, 2022 • 7:38 AM

சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரபல மற்றும் செல்வாக்கு மிக்க சஞ்சிகையான கொன்டே நாட் ட்ரவலர்ஸ் வாசகர்களின் தெரிவுகளின்படி சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த நாடுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.
  • இந்த தரவரிசையில் சுற்றுலாப் பயணிகளுக்கான முதல் 20 இடங்களுக்குள் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.
  • இதற்கமைய பயணிகளுக்கான சிறந்த நாடாக இலங்கை 17 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
எழுத்து அளவு:

பிரபல மற்றும் செல்வாக்கு மிக்க சஞ்சிகையான கொன்டே நாட் ட்ரவலர்ஸ் வாசகர்களின் தெரிவுகளின்படி சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த நாடுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.

வாசகர்களின் தெரிவுகளின்படி, போர்த்துக்கல், ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகியவை பயணிகளுக்கான முதல் மூன்று இடங்களாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தரவரிசையில் சுற்றுலாப் பயணிகளுக்கான முதல் 20 இடங்களுக்குள் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய பயணிகளுக்கான சிறந்த நாடாக இலங்கை 17 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

 

இதேவேளை இஸ்ரேல், துருக்கி மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளை விட இலங்கை, இந்த தரப்படுத்தலில் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...