Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு சத்துணவு வழங்கும் திட்டம் முடக்கம்

T

The Leader Desk

நவம்பர் 4, 2022 • 8:02 AM

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு சத்துணவு வழங்கும் திட்டம் முடக்கம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் தாம் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
  • இது தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னவிடம் நியூஸ் ஃபெஸ்ட் வினவியது.
எழுத்து அளவு:

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் தாம் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னவிடம் நியூஸ் ஃபெஸ்ட் வினவியது.

போதிய மானியங்கள் இல்லாததால் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகளை வழங்கும் திட்டம் முடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இந்தத் திட்டத்தை  மீள ஆரம்பிப்பதற்கான மானியங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இமானியங்கள் இம்மாதத்திற்குள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அதன் பின்னர் உடனடியாக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் செயலாளர் கூறினார். 

இந்த போஷாக்கு திட்டத்தின் கீழ் 55 ஆயிரத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 4500 ரூபா பெறுமதியான சத்துணவுப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...