Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

பாணின் விலையை குறைக்க முடியாது!

T

The Leader Desk

நவம்பர் 3, 2022 • 10:45 AM

பாணின் விலையை குறைக்க முடியாது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
  • ஆம் திகதி முதல், 450 கிராம் பாண் இறாத்தலின் விலையை 10 ரூபாவால் குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் நடவடிக்கை எடுத்தது.
  • புறக்கோட்டை மொத்த சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக உள்ளபோதிலும், கொழும்பிற்கு வெளியே உள்ள இடங்களில் அந்த விலைக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படுவதில்லை.
எழுத்து அளவு:

என தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

31ஆம் திகதி முதல், 450 கிராம் பாண் இறாத்தலின் விலையை 10 ரூபாவால் குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் நடவடிக்கை எடுத்தது.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா, இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

புறக்கோட்டை மொத்த சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக உள்ளபோதிலும், கொழும்பிற்கு வெளியே உள்ள இடங்களில் அந்த விலைக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படுவதில்லை.

கோதுமை மாவையும், தண்ணீரையும் மாத்திரம் கொண்டு பாண் இறாத்தலை உற்பத்தி செய்ய முடியாது. ஏனைய உள்ளீட்டுப் பொருட்களின் விலைகள் குறைவடையவில்லை.

இந்த நிலையில், பேக்கரிகளுக்கு, பாண் இறாத்தலின் எடையையும், விலையையும் நிர்ணயிப்பதுடன், கோதுமை மாவுக்கு நிர்ணய விலையை அறிவிக்குமாறும் தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...