சாரதிகள் மாற்று வழியினை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல் துறை பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொண்டு வரும் எதிர்ப்பு பேரணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மருதானையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணி புறக்கோட்டை வரை செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆர்பாட்ட பேரணியை தடுக்கும் வகையில் மிதக்கும் சந்தை பகுதியில் சுமார் 500 இற்கும் மேற்பட்ட காவல் துறையினர் நீர்தாரை பிரயோகத்திற்குரிய கவச வாகனம், மற்றும் கண்ணீர்புகை பிரயோகத்திற்கான துவக்குகள் ஆகியனவற்றுடன் வீதியை மறித்து ஆர்பாட்டக்காரர்களை தடுத்துள்ளனர்.
எனினும் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தியவாறு ஆர்பாட்டக்காரர்கள் காவல் துறையினருடன் முரண்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுவதுமாக தடைப்பட்ட மருதானை - கோட்டை வீதி!
T
The Leader Desk
நவம்பர் 2, 2022 • 11:02 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சாரதிகள் மாற்று வழியினை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல் துறை பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
- மருதானையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணி புறக்கோட்டை வரை செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- இந்த நிலையில் ஆர்பாட்ட பேரணியை தடுக்கும் வகையில் மிதக்கும் சந்தை பகுதியில் சுமார் 500 இற்கும் மேற்பட்ட காவல் துறையினர் நீர்தாரை பிரயோகத்திற்குரிய கவச வாகனம், மற்றும் கண்ணீர்புகை பிரயோகத்திற்கான துவக்குகள் ஆகியனவற்றுடன் வீதியை மறித்து ஆர்பாட்டக்காரர்களை தடுத்துள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

